நியமிக்க சிஐடியு வலியுறுத்தல்

img

இஎஸ்ஐ மருத்துவமனையில் மருத்துவர் பற்றாக்குறை போதிய மருத்துவர்களை நியமிக்க சிஐடியு வலியுறுத்தல்

உடுமலையில் உள்ள தொழி லாளர் அரசு ஈட்டுறுதி மருத்துவ மனையில்(இஎஸ்ஐ) உள்ள மருத் துவர்கள் பற்றாக்குறையால் சிகிச்சை பெற தொழிலாளர்கள் நிண்ட நேரம் காத்திருக்கும் நிலை எற்படுகிறது.